2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கையுறைகளுடன் மூவர் கண்டியில் கைது

J.A. George   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத அடையாளங்கள் பொறித்த கையுறைகளுடன் மூவர், பூஜாபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை இதன்போது, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி – பூஜாபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .