A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை கரடியனாறில் இடம்பெற்ற வெடிவிபத்து சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சம்பவ இடத்திற்கு அரசியல்வாதிகள் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிடுவதையும் வெடிவிபத்தின் சேதமடைந்த பகுதியையும் காணொளியில் காணலாம். Video : L.Thev
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago