2020 ஜூன் 06, சனிக்கிழமை

சைக்கிளில் 16 நாடுகளைச் சுற்றிவந்து சாதனை

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் உலகத்தின் 16 நாடுகளை 80 நாட்களுக்குள் சுற்றிவந்து கிண்ணஸ் சாதனையொன்றை படைத்திருக்கிறார். மார்க் பியுமொன்ட் (34) என்ற இந்த நபர் தனது பயணத்தை இங்கிலாந்தில் ஆரம்பித்து பிரான்ஸில் நிறைவு செய்திருக்கிறார்

பதினாறு நாடுகளுக்கான பயணத்தை 78 நாட்கள் 14 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களில் நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறார். சுமார் 16000 மைல்கள் தூரத்தை சைக்கிளில் சென்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகவும் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் சாதனை படைத்தமையை பெருமையாக எண்ணுவதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X