2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரிப்பத்தாஞ்சேனையில் 50 பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை தமண பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க அமரசேனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் 50 பக்கெட் ஹெரோயினுடன் சந்தேக நபரையும் கைது செய்து அக்கரைப்பற்று பதில் நீதவான் எம்.றஸீட் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .