Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது இஸ்லாஹ் ஜும்-ஆப் பள்ளிவாசல் ஒழுங்கு செய்திருந்த நோன்புப்பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை முற்ற வெளியில் இன்று காலை இடம்பெற்றது.
பெரும்தொகையில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இத்தொழுகையின் போது மௌலவி கலீலுல் றஹ்மான் குத்பா பிரசங்கத்தை நிகழ்த்தினார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago