2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

காரைதீவில் தீபாவளி பண்டிகை...

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) 

காரைதீவு பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

வீடுகளிலும் கோயில்களிலும் நாதஸ்வரம் ஒலித்ததுடன், காலையில் மக்கள் புத்தாடை அணிந்து  ஆலையத்திற்கு வந்தும் வீடுகளிலும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் தமது உறவினர் வீடுகளுக்குச் சென்று இனிப்புப் பணடங்களை பரிமாறிக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .