2021 ஜூலை 31, சனிக்கிழமை

சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மானிய உரமூடைகள் மீட்பு

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கல்முனைகுடி பிரதேசத்தில் மீள் பொதியிட்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 124 உரமூடைகளை சாஜன் கே.கே.ஜே. மஞ்சுல தலைமையிலான காரைதீவு விசேட அதிரடிப்படை மோட்டர் சைக்கிள் பிரிவினர் இன்று காலை 11.30 மணியளவில் முற்றுகையிட்டனர்.

இந்த நடவடிக்கையின்போது 86 மூடை யூரியா உரம், 26 மூடை பி.எஸ்.பி. உரம், 12 மூடை எம்.ஓ.பி.உரம் ஆகியன கைப்பற்றப்பட்டன.

இந்த முற்றுகை நடவடிக்கையின்போது  சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .