2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

முன்னாள் அமைச்சர் மன்சூரின் புதல்வர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

அண்மையில் அவர் கட்சி தலைவரான ரவூப் ஹக்கீமிடமிருந்து கட்சி அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ள ரஹ்மத் மன்சூர் எதிர்வரும் கல்முனை மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0

  • ameer Tuesday, 29 March 2011 12:27 PM

    இது பழைய நியூஸ். தமிழ் மிரர் என்ன காங்கிரஸின் ஊதுகுழலா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .