2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கொழிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கொழிப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அதிபர் உஸைமா லத்திப் தலைமையிலும் கல்முனை மஹ்மூத் மகளிக் கல்லூரியில் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையிலும் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில், பாடசாலை மணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .