2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றுக்கான உள் வீதிகளுக்கு பூட்டு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்றிலிருந்து அட்டாளைச்சேனைக்கு வருகை தரும் அனைத்து வீதிகளும் இன்றிலிருந்து (09) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதை அடுத்து, அட்டாளைச்சேனை - அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான சகல உள் வீதிகளையும் மூடும் இந்த நடவடிக்கை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எ.எல்.அமானுல்லாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .