2025 மே 14, புதன்கிழமை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு புத்தாண்டு இனிப்புப் பண்டம்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, கல்முனை சாரணர் சங்கத்தினால் பொலிஸாருக்கு புத்தாண்டு இனிப்புப் பண்டம் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன்போது சாரணர் சங்கத்தின் பிரதிநிதிகளினால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சி.விஜயதூங்கவிடம் இனிப்புப் பண்டங்கள் கையளிப்படுவதனை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X