2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அல்ஹம்றா வித்தியாலயத்துக்கு புதிய அதிபர் நியமனம்

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2019 மார்ச் 17 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக மருதமுனையைச் சேர்ந்த இப்றாலெப்பை உபைதுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உடனடியாகச் செயற்படும் வகையில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், தனது கடமையை, நாளை (18) பொறுபேற்கவுள்ளர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .