2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

24 ஆம் திகதி தீர்மானம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் முன்னெடுத்து வரும் போராட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர முடிவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த இன்று (22) தெரிவித்தார். 

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் எதிர்வரும் 24 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வௌியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பா அல்லது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுமா என்ற தீர்மானத்தை அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .