Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 28 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அட்டாளைச்சேனை பிரதேச வை.எம்.எம்.ஏ. கிளையுடன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச வைத்திய முகாம், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 8.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.
இவ்வைத்திய முகாமில் கண் வைத்தியப் பரிசோதனை, முகத்தாடை வாய்ப்புற்று பரிசோதனை, பல் வைத்தியப் பரிசோதனை, தோல் வைத்தியப் பரிசோதனை ஆகியனவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025