Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் 60ஆவது ஆண்டுப் பூர்த்தி விழா (வைர விழா), இ.போ.ச பொத்துவில் சாலையில், முகாமையாளர் ஏ.எம்.ஏ.முபாறக் தலைமையில், நேற்று (02) கொண்டாடப்பட்டது.
இதன்போது முகாமையாளர் உரையாற்றுகையில்,
“மிகவும் பழைமை வாய்ந்த போக்குவரத்துச் சபை, தற்போது மிகவும் வேகமாக வளர்ச்சியுற்று வருகிறது. புதிதாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுதப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்நிகழ்வில் பொத்துவில் சாலையின் உதவிப் பொறியியல் முகாமையாளர் ஏ.எல்.எம்.அமீர் அலி, சாலை ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
16 minute ago
26 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
36 minute ago
40 minute ago