Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதரின் தாயார் இஸ்மாலெப்பை ஆமினா உம்மா தனது 84ஆவது வயதில், இன்று (20) காலமானார்.
அநுராதபுரம் - கஹடகஸ்திகிலியவில் வசித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையைத் தொடர்ந்து கஹடகஸ்திகிலிய புதுவளவு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
40 minute ago
53 minute ago