Editorial / 2023 ஜூன் 10 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுகம்பே உல்ல கடற்கரையில் நீராட சென்ற மூவர் காணாமல் போன நிலையில் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த மூவரை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 40 வயது உடைய பெண் ஒருவரும் 11 வயது சிறுவனும் 17வயதுடைய இளைஞனும் இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026