2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கடைத்தொகுதி கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, தெஹியத்தகண்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி வர்த்தகர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (27) கையளிக்கப்பட்டது.

தெஹியத்தகண்டிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு 40 கடைகள் கையளிக்கப்பட்டன.

இந்தக் கடைகளுக்குரிய ஆவணங்களை வர்த்தகர்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வழங்கிவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X