Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
3 அடி நீளமும் சுமர் 75 கிலோகிராம் உடைய கடல் ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் அக்கரைப்பற்று கடற்கரையோரத்தில் இன்று காலை ஒதுங்கியுள்ளது.
இதன் முதுகுப்புறத்தில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago