Kogilavani / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ் .எல். அப்துல் அஸீஸ்
சமாதானமும், சமுகப்பணியும் அமைப்பின் அனுசரணையுடன் இயங்கிவரும் கல்முனை நல்லிணக்க மன்றத்தின் செயலமர்வு, இன்று(29) கல்முனை இக்பால் சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கல்முனை பிரதேச நல்லிணக்கம் தொடர்பான எதிர்கால செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டதுடன், நல்லிணக்கத்துக்கு தடையாய் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதான வளவாளராக சமாதானமும், சமுகப்பணியும் அமைப்பின் நிகழ்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.சமீர் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக நிகழ்சித் திட்ட இணைப்பாளர் ரீ.ராஜேந்திரன், நிகழ்சித் திட்ட உத்தியோகத்தர் கே.பி.ரோகினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026