Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
கல்முனை மாநகரசபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் நேற்று வியாழக்கிழமை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரினால் இ வரவு -செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து வாக்கெடுப்பின்றி அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான ஆதரவுடன் குறித்த வரவு -செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர சபையில் முதல்வர் உட்பட 11 உறுப்பினர்கள் ஆளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நால்வர் உட்பட 8 உறுப்பினர்கள் எதிர்த் தரப்பிலும் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களுள் எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இருவர் இன்று சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
15 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago