Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சுகாதாரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், இன்று (17) முதல் மீண்டும் மூன்றாவது டோஸ் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
இன்று காலை முதல் 20 வயதுக்கு மேற்பட்ட சுமார் 200 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
மேலும், இந்த மூன்றாவது தடுப்பூசி தொடர்ச்சியாக தினமும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்றப்படும் என்றும் பொதுமக்கள் தவறாமல் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார வைத்தியதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago