2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கைவிரல் பதிவு இயந்திர முறைமை அமுலில்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில், ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவு இயந்திரமுறைமை, செவ்வாய்க்கிழமை (02) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக, சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார். 

 

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அறுவுறுத்தலுக்கமைய, சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு, இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .