2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

”கைது செய்யும் முன் அறிவிப்போம்”

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதன்கிழமை (24) அறிவித்துள்ளார்.

உதய கம்மன்பிலவை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு இன்று (24)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, இவ்வாறு தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .