2025 மே 05, திங்கட்கிழமை

‘கொரோனா ஓர் உயிரியல் யுத்தம்’

Princiya Dixci   / 2021 ஜூலை 09 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

“கொரோனா என்பது, ஓர் உயிரியல் யுத்தமாகும்.இது உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கை மாற்றியமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் யுத்தமாகும்” என  கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம். நஸீர் ஹாஜியார்  தெரிவித்தார்.

இந்த யுத்தத்துக்கு முகங்கொடுத்துள்ள மக்கள், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று, கல்முனையில் நேற்று (08) மாலை நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X