2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள  மயானத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மற்றும் மோட்டார் குண்டு உள்ளிட்டவற்றை  இன்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 02 கைக்குண்டுகள், 02 மோட்டார்க் குண்டுகள், 02 மிதிவெடிகள்,03 மெக்கிசன்,25 துப்பாக்கிச் சன்னங்கள்,02 டொங்கான் குண்டுகள் என்பவற்றை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X