Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 26 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்தக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுறுதீன் தலைமையில் முற்பகல் 10 மணிக்கு ஆலையடிவேம்பு கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலார் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
மேலும், 29ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஏதாவது பிரேரணைகளை முன்வைக்க விரும்பும் அங்கத்தவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .