2025 மே 03, சனிக்கிழமை

சல்வீனியாத் தாவரங்களை அகற்றும் பணி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு,  பனங்காட்டுப் பாலத்தின் கீழாகச் சூழ்ந்துள்ள சல்வீனியாத்  தாவரங்களை அகற்றும் பணி நேற்று (30)  ஆரம்பிக்கப்பட்டது. .

பிரதேச விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆலையடிவேம்புப் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைய அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களமானது இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவுக்கு உட்பட்ட  1,500 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X