Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 16 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் காட்டுப் பகுதியிலுள்ள மரப்பொந்து ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள், பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படையினரால், செவ்வாய்க்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில், ஒரு கைதுப்பாக்கி அதற்கான ஒரு தொகுதி ரவைகள், மூன்று மெகசின்கள், சிறிய கைக்குண்டுகள் மூன்று, பெரிய கைக்குண்டுகள் மூன்று என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொத்தவில் அறும்பை விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் வருகை தந்து, ஆயுதங்களை பாதுகாப்பாக மீட்டு சென்றதாக இரானுவத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025