2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தம்பிராஜா ஓய்வு பெறுகிறார்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நிதி உதவியாளராக கடமையாற்றிய க.தம்பிராஜா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) தனது 29 வருட அரச சேவையுடன் ஓய்வு பெறுகின்றார்.

காரைதீவைச் சேர்ந்த இவர், ஏற்கெனவே கல்முனை வலயக்கல்விப் பணிமனையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .