Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில், 74 வயது பெண்ணொருவரைத் தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அப்பெண்ணின் மகனை, செவ்வாய்க்கிழமை (6) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வே.சிவகுமார், இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
25 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
27 minute ago
30 minute ago