2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தைபா மகளிர் அறபுக்கல்லூரியில் எழுவர் சித்தி

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக்கல்லூரியில் இருந்து இம்முறை (2016) க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 07 மாணவிகளும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி இன்று தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் இருந்து முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றிய 05 மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X