Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் ஆய்வுகூடமும் அல்-ஹிக்மா வித்தியாலய வகுப்பறைக் கட்டட திறப்பு விழாவும் இன்று திங்கட்கிழமை அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார்.
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
1 hours ago