Niroshini / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பொதுமக்களு தேவையான அத்தியாவசிய பொருள்களை நடமாடும் சேவை ஊடாக நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று மாநாகர மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, இன்று (29) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்ட இந்தக் காலப்பகுதியில், வீட்டை விட்டு வெளியேற வேண்டாமெனவும், பொதுமக்களைக் கேடடுக்கொண்டார்.
அத்துடன், அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு சட்டவிரோதமாக வருபவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago