Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சொந்த நிதியில் சவளக்கடை, கல்முனை 2 பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த சவளக்கடை வீட்டுத்தொகுதியிலுள்ள மக்களுக்கும் கல்முனை 2ஆம் பிரிவிலுள்ள மக்களுக்குமாக ஒவ்வொன்றும் 1,000 ரூபாய் பெறுமதியான 120 பொதிகள் வழங்கப்பட்டன.

9 minute ago
15 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
47 minute ago