2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நீதவான் வீட்டில் கொள்ளை

Editorial   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் நீதவான் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள அதேவேளை,  சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள் உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் நீதிபதியாக கடமையாற்றும் அக்கரைப்பற்று 8/1 முதலியார் வீதியில் வாழும் குறித்த நீதவானின், மனைவியின் சுமார் 11 - 1/2  பவுண் மதிக்கத்தக்க தாலி கொடியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

 கொள்ளையிட்டவரை மடக்கிப்பிடிக்க எத்தனித்த நீதவானும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X