Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 மே 01 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
கொரோனா தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (01) நடைபெற்றது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் கலந்துகொண்டு, கொரோனா தொற்றுநோய் தொடர்பான விரிவான கருத்துகளை வழங்கினார்.
அத்தோடு, இத்தொற்று நோயிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் முறைகள் தொடர்பிலும் விளக்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago