2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிந்தவூர் நகரத் திட்டமிடலுக்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் நகரத் திட்டமிடலுக்கான கலந்துரையாடல் அப்பிரதேச சபையில் புதன்கிழமை (13) நடைபெற்றது.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், நீர்ப்பாசன அபிவிருத்தி, மின்சாரம், சுகாதாரம், கல்வி போன்றவை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர்களான பைஷால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸிடம் கையளிக்கப்படுமெனத்; தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X