2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நிந்தவூர் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சில மருத்துவ உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் திருமதி.சஹிலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் பாலித்த மஹிபால உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X