2025 மே 05, திங்கட்கிழமை

பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 50ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில், புதிய பல்பொருள் விற்பனை நிலையமொன்று, இன்று (28)  திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத் தலைவர் எம்.எம்.உதுமா லெப்பையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தை திறந்து வைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X