2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பஸ் விபத்து ; 14பேர் காயம்

நடராஜன் ஹரன்   / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, உகனப் பகுதியில் பஸ்வொன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில்,14 ​பேர் காயமடைந்துள்ளனர். இதில் 12 பேர் மாணவர்கள் எனத்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில், காயமடைந்த 14 பேரையும் சென்ட்ரல் கேம்ப் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதில் 9பேரை மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .