2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதிய பிரதேச செயலாளர்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக, உதவி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ரீ.ஜே. அதிசயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை பொதுச் சேவை ஆணைக்குழுவின் கடிதத்துக்கமைய, அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க வழங்கினார்.

பிரதேச செயலாளராக முன்னர் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .