Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பைஷல் இஸ்மாயில் / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிதாக சமுர்த்தி பயனாளிகளாக இணைத்துக்கொள்ளப்பட்டோரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் DDD/HO/IT/11/BISM/02 ஆம் இலக்க 2017.07.12 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்துக்கு அமைவாகவே, இந்த புதிய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இது தொடர்பில், ஏதும் முறைப்பாடுகள் இருப்பின், பொதுமக்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago