2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொங்கல் விழாவும் நியமனம் வழங்கும் நிகழ்வும்

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

பொங்கல் விழா மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் மாமன்ற கட்டடத்தில் நேற்று(16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 40ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கு பொறுப்பான அம்பாறை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் கே.கனகரெத்தினம், பரீட்சைக்குழு பொறுப்பாளர் எம்.காளிதாசன் உள்ளிட்ட மன்றத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X