2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பாதணிகள் வழங்கும் வைபவம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்டீன் வித்தியாலய மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் நிதி ஒதுக்கீட்டில் இலவச பாதணிகள் வழங்கும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.நவாஸ் பிரதமஅதிதியாகவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ. கஸ்ஸாலி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,ஆசிரியர் கௌரவிப்பும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X