Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
திருக்கோவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ வள்ளிபுரம் ஆலய முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை இடம்பெறவுள்ள இவ் நடமாடும் சேவையில் தொலைந்த அடையாள அட்டைக்கான முறைப்பாடு மற்றும் பொலிஸ் முறைப்பாடுகள், வைத்தியசேவை , இறப்பு பிறப்பு, பதிவுகள், பிரதேச சுகாதார பணிமனையின் சேவைகள் என்பன இடம்பெறவுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago