2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,வி.சுகிர்தகுமார்,எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் அணி வகுப்பும் பரிசோதணையும் இன்று (10) புதன்கிழமை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற அணி வகுப்பில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.தம்பிக்க பியந்த, அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X