2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மணல் லொறி கடைக்குள் புகுந்தது ...

Gavitha   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, கல்முனை வீதியில் கல்முனைச் சந்தியில வைத்து மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தலிருந்த கடையொன்றில் மோதுண்டதில், வண்டியின் சாரதிக்கும் உதவியாளரும் சிறிய காயத்துடன் தப்பித்துள்ளனர்.

இவ்விபத்து, இன்று சனிக்கிழமை (17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடை முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் உட்பட கடையிலிருந்த நால்வருக்கு எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.  விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X