2025 மே 02, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் வந்தவருக்கு சிறையும் அபராதமும்

Princiya Dixci   / 2017 மார்ச் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு, 2 மாத கால சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து, 17,000 ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று (13) உத்தரவிட்டார்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X