2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மரணித்த 4 பொலிஸார்க்கும் பதவி உயர்வு

Editorial   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு (24) பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளையும் அவர்களது அடுத்த தரத்துக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கே.எல்.எம். அப்துல் காதர்  சார்ஜென்ட் நிலையிலிருந்து உப பொலிஸ் பரிசோதகராகவும், அழகரெத்தினம் நவீனன் கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆகவும், டி.பி.கே.பி. குணசேகர  கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆகவும்,  டி.எம்.ரி.எச். புஷ்பகுமார  கான்ஸ்டபிள் சாரதி நிலையிலிருந்து சார்ஜென்ட் சாரதி ஆகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X